அன்னக்கொடி

பாரதிராஜா இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்னக்கொடி, 2013ம் ஆண்டு பாரதிராஜா எழுதிய இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.

அன்னக்கொடி
திரைப்பட போஸ்டர்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைபாரதிராஜா
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புலக்ஷ்மன் நாராயண்
கார்த்திகா நாயர்
மனோஜ் பாரதிராஜா
ஒளிப்பதிவுசாலை சகாதேவன்
படத்தொகுப்புபழனிவேல்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
விநியோகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடுஜூன் 28, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல் தான் "அன்னக்கொடி" படத்தின் கதை. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாகக் கொண்டு படக்கதையை புனைந்திருக்கிறார் பாரதிராஜா.

நடிகர்கள் தொகு

இயக்குனர் தொகு

இயக்குனர் பாரதிராஜா ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படமாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னக்கொடி&oldid=3709149" இலிருந்து மீள்விக்கப்பட்டது