மனோஜ் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடிகர்
மனோஜ் கே பாரதி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.[1]
மனோஜ் பாரதிராஜா | |
---|---|
பிறப்பு | மனோஜ் பாரதிராஜா செப்டம்பர் 11, 1976 தேனி, தமிழ் நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்போது |
வாழ்க்கைத் துணை | நந்தனா |
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார்.
இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புக்கள் |
---|---|---|---|
1999 | தாஜ்மகால் | மாயன் | |
2001 | சமுத்திரம் | ||
கடல் பூக்கள் | பீட்டர் | ||
அல்லி அர்ஜுனா | அறிவழகன் | ||
2002 | வருஷமெல்லாம் வசந்தம் | ராஜா | |
2003 | பல்லவன் | பல்லவன் | |
ஈர நிலம் | துரைசாமி | ||
2004 | மகா நடிகன் | முத்து | |
2005 | சாதுரியன் | ||
2013 | அன்னக்கொடி | சடையன் | |
வாய்மை | படப்பிடிப்பு | ||
2014 | 13 | படப்பிடிப்பு |