அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்)
இது 2002 இல் வெளிவந்த திரைப்படம் பற்றியது. இதே பெயரில் 1935 இல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி அறிய அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
அல்லி அர்ஜூனா | |
---|---|
![]() | |
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | சந்திரலீலா பாரதிராஜா |
கதை | சரண் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | மனோஜ், கே.பாரதி, ரிச்சா பலோட், விந்தியா, சார்லி, நாயர் ராமன், வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி, கரண், தாமு, வையாபுரி, தியாகு, ராம்ஜி, சந்தான பாரதி, ஷ்யாம் கணேஷ், மகாநதி சங்கர், அம்பிகா, ஜெய்கணேஷ் |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அல்லி அர்ஜூனா 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரணின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, "அறிமுக அதிசயம்" ரிச்சா பலோட், "சிறப்புத்தோற்றம்" ப்ரீத்தா விஜயகுமார், விந்தியா, சார்லி, நாயர் ராமன், வினு சக்ரவர்த்தி, "நிழல்கள்" ரவி, கரண், தாமு, வையாபுரி, தியாகு, ராம்ஜி, சந்தான பாரதி, ஷ்யாம் கணேஷ், "மகாநதி" சங்கர், எஸ். ஸ்ரீதரன், அம்பிகா, "புதுக்கவிதை" ஜோதி, பாத்திமா பாபு, உமா, வனஜா, "இவர்களுடன்" ஜெய்கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
இவற்றையும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- அல்லி அர்ஜுனா விமரிசனம் பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)