முதன்மை பட்டியைத் திறக்கவும்

அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்)

இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

அல்லி அர்ஜூனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அல்லி அர்ஜூனா
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
சரஸ்வதி சவுண்ட் புரொடக்சன்ஸ்
நடிப்புஅப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர், கே. ஆர். காந்திமதி பாய், டி. எஸ். பவானி பாய்
வெளியீடு1935
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும்[1]. கே. எஸ். அனந்தநாராயண ஐயர் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு