ராஜா வீட்டு கண்ணுக்குட்டி

ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புபி. ராம்தாஸ்
பி. ரமணன்
பிரீத்தி கிரியேஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபிரபு
விஜி
வெளியீடுமார்ச்சு 15, 1984
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்