முதன்மை பட்டியைத் திறக்கவும்

சூரக்கோட்டை சிங்கக்குட்டி

இராம நாராயணன் இயக்கத்தில் 1983இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சூரக்கோட்டை சிங்கக்குட்டி 1983ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் பிரபு, சில்க ஸ்மிதா, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

எவிஎம். குமரன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.