நாடோடிகள் 2

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாடோடிகள் 2 (Naadodigal 2) 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழியில் வெளியான நாடகத் திரைப்படமாகும். இதனை சமுத்திரக்கனி எழுதி இயக்கியிருந்தார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பதாகையின் கீழ் எஸ். நந்தகோபால் தயாரித்தார். இதில் சசிகுமார் , அஞ்சலி நடித்திருந்தனர். இந்த படம் 31 சனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.[1] இந்தப் படம் 2009 ஆம் ஆண்டுவெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய நாடோடிகள் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.

நாடோடிகள் 2
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புஎஸ். நந்தகோபால்
கதைசமுத்திரக்கனி
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புசசிகுமார்
அஞ்சலி
அதுல்யா ரவி
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஏ. எல். இரமேஷ்
கலையகம்மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்
வெளியீடுசனவரி 31, 2020 (2020-01-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடித்தவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sasikumar's sequel gets a release date!". Indiaglitz (in ஆங்கிலம்). 2020-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடிகள்_2&oldid=4096267" இலிருந்து மீள்விக்கப்பட்டது