பரணி (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
பரணி தமிழ் நடிகர்.கல்லூரி, நாடோடிகள், விலை, நேற்று இன்று போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மற்றும் விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பரணி | |
---|---|
பிறப்பு | 21 சூன் 1986 பரமக்குடி, இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் |
|
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007- தற்போது |