தெற்கத்திக்கள்ளன்

பி. கலைமணி இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தெற்கத்திக் கள்ளன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கலைமணி இயக்கினார்.

தெற்கத்திக் கள்ளன்
இயக்கம்கலைமணி
தயாரிப்புகலைமணி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
சின்னி ஜெயந்த்
ஜனகராஜ்
மலேசியா வாசுதேவன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
சிவராமன்
உசிலைமணி
வி. கே. ராமசாமி
தேவிகாராணி
மாதுரி
குட்டி பத்மினி
எஸ். என். லட்சுமி
சுலோக்ஷனா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கத்திக்கள்ளன்&oldid=3660253" இலிருந்து மீள்விக்கப்பட்டது