கைவீசம்மா கைவீசு
கைவீசம்மா கைவீசு 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை வினோத் இயக்கினார்.
கைவீசம்மா கைவீசு | |
---|---|
இயக்கம் | வினோத் |
தயாரிப்பு | எம். பாலசந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ராதிகா வெண்ணிற ஆடை மூர்த்தி நாசர் சின்னி ஜெயந்த் ஜெய்கணேஷ் நாகராஜ் ரா. சங்கரன் ராகவேந்தர் நிழல்கள் ரவி எஸ். எஸ். சந்திரன் ஸ்ரீகாந்த் தியாகு டிஸ்கோ சாந்தி கோவை சரளா நீது நிரோஷா ரோகிணி சச்சு சுபா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |