இவன் (திரைப்படம்)

ரா. பார்த்திபன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இவன் (ஒலிப்பு) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்திபன் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.[1][2][3]

இவன்
இயக்கம்பார்த்திபன்
தயாரிப்புபார்த்திபன்
இசைஇளையராஜா
நடிப்புபார்த்திபன்
மீனா
சௌந்தர்யா
ராதாரவி
கிட்டி
வடிவேலு
ஆனந்த்ராஜ்
டி. பி. கஜேந்திரன்
சுப்புடு
பெப்சி விஜயன்
எஸ். வி. ராம்தாஸ்
ஒளிப்பதிவுபோசியா பாத்திமா
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Breaking convention". The Hindu. 21 August 2002. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/breaking-convention/article28378969.ece. 
  2. "Ivan". The Hindu. 22 August 2002. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/ivan/article28571401.ece. 
  3. "IVAN". Chennai Online. Archived from the original on 5 April 2005. பார்க்கப்பட்ட நாள் 15 May 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவன்_(திரைப்படம்)&oldid=3769031" இலிருந்து மீள்விக்கப்பட்டது