ரசிகன் ஒரு ரசிகை

ரசிகன் ஒரு ரசிகை இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரவீந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-பிப்ரவரி-1986. ஒளிப்பதிவு இயக்குனர் வேலுபிரபாகரன் ஆவார்.

ரசிகன் ஒரு ரசிகை
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புசி. கலாவதி
இசைரவீந்திரன்
நடிப்புசத்யராஜ்
அம்பிகா
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராகவேந்தர்
ரமேஷ்
செந்தில்
ஜனனி
வரலட்சுமி
ஒளிப்பதிவுவேலுபிரபாகரன்
படத்தொகுப்புதேவன்
வெளியீடுபெப்ரவரி 21, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிகன்_ஒரு_ரசிகை&oldid=3198496" இருந்து மீள்விக்கப்பட்டது