இந்து (திரைப்படம்)
இந்து (Indhu) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை பவித்ரன் இயக்கினார்.
இந்து | |
---|---|
இயக்கம் | பவித்ரன் |
தயாரிப்பு | கே. பி. உன்னிகிருஷ்ணன் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபுதேவா ரோஜா சரத்குமார் குஷ்பூ சந்தியா ராஜ்குமார் பொன்னம்பலம் சுக்ரன் ஜவஹர் |
ஒளிப்பதிவு | [[அசோக் குமார் (ஒளிப்பதிவாளர்) |அசோக் குமார்]] |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- பிரபுதேவா - சின்னசாமி / (பட்டாசு)
- ரோஜா - இந்து
- சுக்ரன் - ஆண்டனி பெலிக்ஸ் பீட்டராக
- ஜவஹர் - பழனி
- ராஜ்குமார் - சொட்டை
- பொன்னம்பலம் - வீரய்யன்
- சந்தியா ராணி - ஜமீலா
- குமரிமுத்து - தேநீர் ஆற்றுபவர்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - மில் வேலைக்காரர்
- மண்ணாங்கட்டி சுப்ரமணியம் - கணக்கு
- என்னத்த கண்ணையா - வேலைக்காரர்
- காளிதாஸ் - காவல் ஆய்வாளர்
- கிருஷ்ணமூர்த்தி - காவல் ஆய்வாளர்
- சரத் குமார் - காசி (விருந்தினர் தோற்றம்)
- குஷ்பூ - சிறப்பு தோற்றம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஏ ஞானம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:33 | |||||||
2. | "ஏ குட்டி முன்னால" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:26 | |||||||
3. | "எப்படி எப்படி" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:29 | |||||||
4. | "கொத்தமல்லி வாசம்" | மனோ, மின்மினி | 4:13 | |||||||
5. | "மெட்ரோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மால்குடி சுபா | 5:06 | |||||||
6. | "உட்டாலக்கடி செவத்த" | மனோ | 4:46 | |||||||
7. | "நகுமோ" | எம். பாலமுரளிகிருஷ்ணா | 8:28 |