தர்மம் வெல்லும்

தர்மம் வெல்லும் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. ரங்கராஜன் இயக்கினார்.

தர்மம் வெல்லும்
இயக்கம்கே. ரங்கராஜன்
தயாரிப்புகே. ரங்கராஜன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
கவுதமி
டெல்லி கணேஷ்
சின்னி ஜெயந்த்
செந்தில்
ஸ்ரீகாந்த்
டி. எஸ். ராகவேந்திரன்
விஜயசந்தர்
சுஜாதா
கோவை சரளா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மம்_வெல்லும்&oldid=3660172" இலிருந்து மீள்விக்கப்பட்டது