வேங்கையின் மைந்தன் (திரைப்படம்)

ராம நாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வேங்கையின் மைந்தன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வேங்கையின் மைந்தன்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஎன். ராதா
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
நளினி
வெளியீடுமார்ச்சு 9, 1984
நீளம்3672 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு