என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
மனோபாலா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.[1][2][3]
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | வி. என். ஜே. மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சுஹாசினி ஜனகராஜ் வெண்ணிற ஆடை மூர்த்தி நாசர் எஸ். எஸ். சந்திரன் தியாகு வி. கே. ராமசாமி பேபி வித்யா கோகிலா ரேகா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Empurushanthan Enakku Mattumthan ( 1989 )". Cinesouth. Archived from the original on 20 August 2004. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ Usman, Yasser (2016). Rekha: The Untold Story. Juggernaut Books. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788193284186.