நட்சத்திர நாயகன்

செந்தில்நாதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நட்சத்திர நாயகன் என்பது செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-திசம்பர்-1992.

நட்சத்திர நாயகன்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புகிணத்துக்கடவு தமிழரசன்
இசைதேவா
நடிப்புசரத்குமார்
ரோகிணி
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராக்கி
செந்தில்
கவிதா
பிரதீபா
அனுஜா
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புஜே. இளங்கோ
வெளியீடுதிசம்பர் 04, 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=natchathira%20nayagan[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திர_நாயகன்&oldid=3710330" இலிருந்து மீள்விக்கப்பட்டது