பாட்டுக்கு ஒரு தலைவன்
லியாகத் அலி கான் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பாட்டுக்கு ஒரு தலைவன் (Paattukku Oru Thalaivan) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை லியாகத் அலிகான் இயக்கினார்.
பாட்டுக்கு ஒரு தலைவன் | |
---|---|
இயக்கம் | லியாகத் அலிகான் |
தயாரிப்பு | டி. சிவா |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ஷோபனா எம். என் . நம்பியார் கே. ஆர். விஜயா எஸ். எஸ். சந்திரன் லிவிங்க்ஸ்டன் செந்தில் விஜயகுமார் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த் - அறிவு
- ஷோபனா- சாந்தி
- எம். என். நம்பியார்- அறிவின் தந்தை (வேலுச்சாமி)
- கே. ஆர். விஜயா - அறிவின் அம்மா (செண்பகம்)
- விஜயகுமார் - மருதநாயகம் எம். எல். ஏ
- லிவிங்ஸ்டன்
- எஸ். எஸ். சந்திரன் - சிங்காரம்
- ஜனகராஜ் - விக்கி
- செந்தில் - அழகு
- கோவை சரளா - செல்வி
பாடல்கள்
தொகுஅனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் இளையராஜா[1][2][3].
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | ||||||
1. | "நினைத்தது யாரோ" | கங்கை அமரன் | மனோ, ஜிக்கி | 05:09 | ||||||
2. | "எல்லோருடைய வாழ்க்கையிலும் (பாடல் 2)" | இளையராஜா | இளையராஜா | 04:21 | ||||||
3. | "சிட்டா சிட்டா சினுக்குதான்" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் குழுவினர் | 04:25 | ||||||
4. | "அழகிய நதியென" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 04:23 | ||||||
5. | "இசையிலே நான் வசமாகினேன்" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | 04:25 | ||||||
6. | "எல்லோரும்" | இளையராஜா | மலேசியா வாசுதேவன் மற்றும் குழுவினர் | 02:36 | ||||||
7. | "நினைத்தது யாரோ (சோகம்)" | கங்கை அமரன் | மனோ, எஸ். ஜானகி | 04:32 | ||||||
8. | "எல்லோருடைய வாழ்க்கையிலும் (பாடல் 1)" | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:21 | ||||||
9. | "பாட்டுக்கு" | இளையராஜா | இளையராஜா | 02:58 |