வெற்றிக் கொடி கட்டு

சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெற்றிக் கொடி கட்டு (Vetri Kodi Kattu) 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.[1]

வெற்றிக் கொடி கட்டு
குறுந்தகடு அட்டை
இயக்கம்சேரன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
கதைசேரன்
இசைதேவா
நடிப்புமுரளி
பார்த்திபன்
மீனா
வடிவேலு
மனோரமா
மாளவிகா
சார்லி
ஆனந்த் ராஜ்
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்சு
விநியோகம்சிவசக்தி மூவி மேக்கர்சு
வெளியீடுசூன் 30, 2000
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

[2][3]

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார்.

எண் பாடல் பாடியவர்
1 "சிரிப்பு வருது" தேவா
2 "தில்லாலே தில்லாலே" சங்கர் மகாதேவன், கிருஷ்ணராஜ்
3 "வள்ளி வள்ளி" மனோ, சித்ரா
4 "கருப்புதான் எனக்கு பிடிச்ச" அனுராதா ஸ்ரீராம்
5 "லட்சம் லட்சமா" சங்கர் மகாதேவன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Vetri Kodi Kattu (2000)". Raaga.com. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
  2. Thodarum Movie Review
  3. "தொடரும் திரைப்பட விமர்சனம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிக்_கொடி_கட்டு&oldid=4000596" இலிருந்து மீள்விக்கப்பட்டது