ஜே ஜே
சரண் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஜே ஜே (Jay Jay) 2003 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். மாதவன், பூஜா, பிரியங்கா கோதாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]
ஜே ஜே | |
---|---|
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | வேனு ரவிச்சந்திரன் |
கதை | சரண் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | மாதவன் அமோகா பூஜா |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் |
வெளியீடு | 14 நவம்பர் 2003 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு பரத்வராஜ் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
தொகு- மாதவன் - ஜெகன்
- அமோகா - ஜமுனா
- பூஜா - சீமா
- கலாபவன் மணி
- மாளவிகா அவினாஷ்
- சார்லி
- தாமு
- டெல்லி கணேஷ்
- தலைவாசல் விஜய்
- ஏ. இ. மனோகரன்
- மனோபாலா
- ஆதித்யா (நடிகர்)
- ரீமா சென் சிறப்புத் தோற்றம்
- சுசித்ரா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jay Jay". BizHat. Archived from the original on 13 January 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
- ↑ Mannath, Malini. "Producer Ravichandran and his Midas touch". Chennai Online. Archived from the original on 23 August 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ Rasika (9 July 2003). "Hit or miss?". Chennai Online. Archived from the original on 20 August 2003. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.