இவன் தந்திரன் (திரைப்படம்)
ஆர். கண்ணன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இவன் தந்திரன் 2017 இல் வெளிவந்தத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். கண்ணன் எழுதி இயக்கியிருந்தார். கௌதம் கார்த்திக் மற்றும் சாரதா ஸ்ரீநாத் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். தமன் இசை அமைத்தார்.[1] ஆகத்து 2016இல் படப்பிடிப்பு தொடங்கியது.[2]
நடிகர்கள்
தொகு- சக்தியாக கவுதம் கார்த்திக்
- சிரத்தா ஸ்ரீநாத்
- ஆர். ஜே. பாலாஜி
- சூப்பர் சுப்பராயன்
- ஸ்டண்ட் சில்வா
- பரத் ரெட்டி
- மயில்சாமி
- மதன் பாப்
- ஸ்ரீ விக்னேஷ்
- கோபியாக அரி கிருஷ்ணன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bold and beautiful Shraddha Srinath!" (in en). www.deccanchronicle.com/. 2017-06-27. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/270617/bold-and-beautiful-shraddha-srinath.html. பார்த்த நாள்: 2017-06-27.
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/Gautham-and-Kannan-team-up-for-their-next/2016/08/20/article3587626.ece