முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆர். கண்ணன்

ஆர். கண்ணன் (பிறப்பு ராஜ்மோகன் 21 சூலை 1971) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர்[1] திரைக்கதை ஆசிரியர் ஆவார். வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

ஆர். கண்ணன்
R.Kannan.JPG
திரைப்பட இயக்குநர் கண்ணன்
பிறப்புராஜ்மோகன்
21 சூலை 1971 (1971-07-21) (அகவை 48)
காஞ்சிபுரம், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மதனா (2009-தற்போதும்)
பிள்ளைகள்அர்ஜுன், லயா கண்ணன்

இயக்கிய திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Narayanan, Venkateswaran (18 September 2011). "Vandhaan Vendraan". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/movie-reviews/Vandhaan-Vendraan/movie-review/10028162.cms. பார்த்த நாள்: 19 September 2011. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கண்ணன்&oldid=2718983" இருந்து மீள்விக்கப்பட்டது