பிள்ளைநிலா

மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிள்ளைநிலா 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பிள்ளைநிலா
இயக்கம்மனோபாலா
தயாரிப்புபெருமாள்
கதைபி. கலைமணி
இசைஇளையராஜா
நடிப்புமோகன், சத்யராஜ், நளினி, பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன், ரா. சங்கரன், ரி.கே.எஸ்.சந்திரன், ஜனகராஜ், ஜானகி, பீலிசிவம், பசி நாராயணன், செளந்தரராஜன், சின்னி ஜெயந்த், ராஜ்ப்ரீத், கே. அருண், முத்துப் பாண்டியன், பாண்டியன், ராதிகா, ஜெய்சங்கர்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

முத்துலிங்கம், மு. மேத்தா, வாலி, மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைநிலா&oldid=3940950" இலிருந்து மீள்விக்கப்பட்டது