செயின் ஜெயபால்
ராம நாராயணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
செயின் ஜெயபால் (Chain Jayapal) என்பது 1985 ஆம் ஆண்டு கே. ஜி. பாலகிருஷ்ணனுக்காக ராம நாராயணன் இயக்கிய இந்திய தமிழ் திரைப்படமாகும் . இப்படத்தில் ராஜேஷ், ராதாரவி, ராஜீவ், ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
செயின் ஜெயபால் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | கே. ஜி. பாலகிருஷ்ணன் |
கதை | ராம நாராயணன், கே. தினகர் (உரையாடல்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் ராதாரவி ராஜீவ் ராஜ்குமார் சேதுபதி சத்யராஜ் |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
கலையகம் | பாஸ்கர் ஆர்ட் மூவிஸ் |
வெளியீடு | 25 பெப்ரவரி 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Chain Jayapal LP Records" இம் மூலத்தில் இருந்து 2 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502004044/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F143%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 1 May 2014.