சந்தோஷக் கனவுகள்

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சந்தோஷக் கனவுகள் (Santhosha Kanavukal) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை திருப்பதிசாமி பிக்சர்ஸ் தயாரித்தது.

சந்தோஷக் கனவுகள்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஎஸ்.என்.எஸ். திருமால்
திரைக்கதைஆர். சி. சக்தி
இசைஷியாம்
நடிப்புவிஜயகாந்த்
நளினி
விநியோகம்திருப்பதிசாமி பிக்சர்ஸ்
வெளியீடு22 சனவரி 1985
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஷியாம் இசையமைத்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் இயற்றினர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Santhosha Kanavugal - Tamil Bollywood Vinyl LP".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷக்_கனவுகள்&oldid=3712232" இலிருந்து மீள்விக்கப்பட்டது