நினைவே ஒரு சங்கீதம்
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நினைவே ஒரு சங்கீதம் 1987ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். கே.ரங்கராஜ் இயக்க எஸ்.கீரிட்டா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த், ராதா, ஸ்ரீவித்யா மற்றும் ரேகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]
நினைவே ஒரு சங்கீதம் | |
---|---|
![]() ஒலித்தட்டு அட்டைப்படம் | |
இயக்கம் | கே.ரங்கராஜ் |
கதை | செல்வகுமார் |
திரைக்கதை | செல்வகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ராதா ஸ்ரீவித்யா ரேகா |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | ஆர்.பி.திலக் |
விநியோகம் | வி.என்.எஸ். பிலிம்ஸ் |
வெளியீடு | 24 ஜுலை 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த்
- ராதா
- ஸ்ரீவித்யா
- ரேகா
- கவுண்டமணி
- கோவை சரளா
- ரவிசந்திரன் (சிறப்புத் தோற்றம் )
- ராதாரவி
- கருப்பு சுப்பையா
- வெள்ளை சுப்பையா
- சிவராமன்
- எஸ்.பெருமாள்
- பசி நாராயணன்
- நெல்லை சாரதி
- சுப்பையா
- கொடுக்காபுளி செல்வராஜ்
- மாரிமுத்து
- ராம்மோகன்
- சேது விநாயகம்
- எஸ்.பி.முத்து
- விஸ்வநாதன்
- ரெங்கராஜ்
- ஒய்.பி.கஜேந்திரன்
- உலகநாதன்
- மீனாட்சி பாட்டி
- எஸ்.ஆர்.விஜயா
- செல்வகுமார்
பாடல்கள்
தொகு- ஏத்தமய்யா ஏத்தமய்யா - மலேசியா வாசுதேவன், சித்ரா
- பகலிலே ஒரு நிலவினை கண்டேன் - எஸ். ஜானகி
- எடுத்த வச்ச - எஸ். ஜானகி
- சந்த கடை - மலேசியா வாசுதேவன்
- எடுத்த வச்ச (சோகம்)- எஸ். பி. பாலசுப்பிரமணியம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ninaive Oru Sangeetham". spicyonion.com. Retrieved 2014-12-03.
- ↑ "Ninaive Oru Sangeetham". gomolo.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2014-12-03.