எனக்கு நானே நீதிபதி

எனக்கு நானே நீதிபதி (English: I'm my own judge) என்பது 1986 தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இதனை விஜயகாந்த், ஜீவிதா, ஜெய்சங்கர் மற்றும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

எனக்கு நானே நீதிபதி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புகோவை செழியன்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (dialogues)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஜீவிதா
ஜெய்சங்கர்
லட்சுமி
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புசியாம் முகர்ஜி
வெளியீடுசூலை 18, 1986 (1986-07-18)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Enakku Nane Needipathi". spicyonion.com. http://spicyonion.com/movie/enakku-nane-neethipathi/. பார்த்த நாள்: 2014-08-05. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்கு_நானே_நீதிபதி&oldid=3712134" இருந்து மீள்விக்கப்பட்டது