சின்னதுரை (1999 திரைப்படம்)

1998 திரைப்படம்

சின்ன துரை (Chinna Durai) என்பது 1999 ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] ஆர். சந்திரா இயக்கிய இப்படத்தில் சரத்குமார், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் சித்தாரா, விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]

சின்னதுரை
இயக்கம்ஆர். சந்திரா
தயாரிப்புகே. பாலு
கதைஆர். பி. விஸ்வம் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புசரத்குமார்
ரோஜா
சித்தாரா
ஒளிப்பதிவுபி. செல்வகுமார்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்கே. பி. பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 12, 1999 (1999-03-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
 • ஆர். சரத்குமார் சின்னதுரையாக
 • ரோஜா புஷ்பவள்ளியாக
 • சித்தாரா மரகதமாக
 • மணிவண்ணன்
 • ஆர். சுந்தர்ராஜன்
 • விஜயகுமார்
 • பொன்னம்பலம்
 • பெரிய கருப்பு தேவர்
 • தியாகு
 • எல். ஐ. சி. நரசிம்மன்

மேற்கோள்கள்

தொகு
 1. "சின்னத்துரை / Chinnathurai (1999)". Screen 4 Screen. Archived from the original on 13 March 2024. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
 3. "Chinnadurai Tamil Film Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 2 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதுரை_(1999_திரைப்படம்)&oldid=4002666" இலிருந்து மீள்விக்கப்பட்டது