வாழ்க்கைச் சக்கரம்

1990 திரைப்படம்

வாழ்க்கைச் சக்கரம் (Vaazhkai Chakkaram) என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக நகைச்சுவைத் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய . இப்பபடத்தில் சத்யராஜ், கௌதமி, கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். திருப்பூர் மணி எழுதி தயாரித்த இப்படத்திற்கு, சங்கர் கணேஷ் இசை அமைத்தார். படமானது 1990 பிப்ரவரி 9 அன்று வெளியானது.[1]

வாழ்க்கைச் சக்கரம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புதிருப்பூர் மணி
திரைக்கதைமணிவண்ணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசத்யராஜ்
கௌதமி
கவுண்டமணி
வினு சக்ரவர்த்தி
மணிவண்ணன்
சுந்தர் சி.
வாசு
மீசை முருகேசன்
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்விவேகானந்தா பிக்சர்ஸ்
வெளியீடு9 பெப்ரவரி 1990
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் புலமைப்பித்தன், வாலி, காமகோடியன்.[2][3], அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் சங்கர் கணேஷ்

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தூக்கணாங் குருவி கூட்டுல"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பொன்னுசாமி 04:35
2. "விழியே விழியே கடிதம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 05:08
3. "ஆத்தங்கரை ஓரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 05:11
4. "எனக்கு நீ உனக்கு நான்"  பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:46
5. "மாரப்பன் பொண்டாட்டி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:04
6. "கவுண்டர் வீட்டு வயலு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:34
மொத்த நீளம்:
31:18

மேற்கோள்கள்

தொகு
  1. "Vazhkai Chakkaram". Spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. Hungama, Vazhkai Chakkaram (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-02-09
  3. Vazhkai Chakkaram Songs: Vazhkai Chakkaram MP3 Tamil Songs by Chitra Online Free on Gaana.com, பார்க்கப்பட்ட நாள் 2020-02-09

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கைச்_சக்கரம்&oldid=4092531" இலிருந்து மீள்விக்கப்பட்டது