ஸ்டார் (திரைப்படம்)
ஸ்டார் (Star) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். வைரமுத்து, பிறைசூடன், பழநிபாரதி, பொள்ளாச்சி பாரதி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
ஸ்டார் | |
---|---|
இயக்கம் | பிரவீன் காந்த் |
தயாரிப்பு | ஸ்ரீ சுபஜோதி பிலிம்ஸ் |
கதை | பிரவீன் காந்த் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரசாந்த் ஜோதிகா விஜயகுமார் ரகுவரன் மும்தாஜ் ரமேஷ்கண்ணா மணிவண்ணன் நிழல்கள் ரவி சின்னி ஜெயந்த் ஸ்ரீவித்யா ஹேமா செளத்ரி ராஜ்கபூர் அனுமோகன் பாலு ஆனந்த் |
வெளியீடு | 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |