சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன் (Sakalakala Vallavan) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1979-ல் வெளியான திரிசூலம் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[1] இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2][3]

சகலகலா வல்லவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். குமரன்,
எம். சரவணன்,
எம். பாலசுப்ரமணியன்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்ஏவிஎம் புரொடக்ஷன்
விநியோகம்ஏவிஎம் புரொடக்ஷன்
வெளியீடுஆகத்து 14, 1982 (1982-08-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்8.5 கோடி

இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சகலகலா வல்லவன்
திரைப்படம்
வெளியீடு1982
ஒலிப்பதிவு1982
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்28:35
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம்
இசைத் தயாரிப்பாளர்எம். குமரன்
எம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்

இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார், வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதியுள்ளார். "நிலா காயுது" எனும் பாடல் மத்தியமாவதி ராகம் அடிப்படையாக கொண்டது. "இளமை இதோ இதோ" பாடலானது புதுவருட கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான பாடலாகும்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 இளமை இதோ இதோ ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
2 நிலா காயுது ... மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி
3 அம்மன் கோயில் ... இளையராஜா வாலி
4 நேத்து ராத்திரி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
5 கட்டவண்டி கட்டவண்டி (ஆண்)... மலேசியா வாசுதேவன் வாலி
6 கட்டவண்டி கட்டவண்டி (பெண்) ... எஸ். பி. சைலஜா வாலி

மேற்கோள்கள்தொகு

  1. கண்ணன், முரளி (14 ஏப்ரல் 2020). "``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்'". ஆனந்த விகடன். Archived from the original on 2020-04-23. 2020-06-15 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  2. "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்". தினமலர். 7 நவம்பர் 2016. Archived from the original on 2017-02-14. https://archive.is/20170214042048/http://cinema.dinamalar.com/tamil-news/52826/cinema/Kollywood/Kamal-25-Birthday-special.htm. 
  3. ராம்ஜி, வி. (14 ஆகஸ்ட் 2020). "'இளமை இதோ இதோ', 'நிலா காயுது' , 'நேத்து ராத்திரி யம்மா'; 38 வருடங்களாக மனதில் நிற்கிறான் 'சகலகலா வல்லவன்'!". இந்து தமிழ்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகலகலா_வல்லவன்&oldid=3485985" இருந்து மீள்விக்கப்பட்டது