குழந்தை ஏசு (திரைப்படம்)

குழந்தை ஏசு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

குழந்தை ஏசு
இயக்கம்பி. ராஜன்
தயாரிப்புபி. ராஜன்
ஜ. ஜே. சி புரொடக்ஷன்ஸ்
இசைஷியாம்
நடிப்புவிஜயகாந்த்
சரிதா
வெளியீடுஏப்ரல் 12, 1984
நீளம்4298 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு ஷியாம் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றியுள்ளனர்.

மேற்கோள்கள்தொகு

  1. "குழந்தை யேசு திரைப்படம்".
  2. "திரைப்பட தகவல்கள்".