காதல் பரிசு (திரைப்படம்)

காதல் பரிசு இயக்குனர் ஏ . ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987.

காதல் பரிசு
இயக்கம்ஏ . ஜகந்நாதன்
தயாரிப்புஜி. தியாகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதா
ஜெய்சங்கர்
அம்பிகா
ஜனகராஜ்
கோவை சரளா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாதன்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
வெளியீடுசனவரி 14, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு