ஆனந்த பூங்காற்றே

ஆனந்த பூங்காற்றே 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மீனாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.

ஆனந்த பூங்காற்றே
சுவரிதழ்
இயக்கம்ராஜ் கபூர்
கதைசிவராம் காந்தி
இசைதேவா
நடிப்புகார்த்திக்
அஜித் குமார்
மீனா
வடிவேலு
மாளவிகா
ஒளிப்பதிவுபிரியன்
வெளியீடுமே 27, 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். மீனாட்சி மீனாட்சி என்ற பாடலை பொன்னியின் செல்வன் இயற்றினார். ஏனைய பாடல்களை வைரமுத்து இயற்றினார்.

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர்
1 செம்மீனா ஹரிஹரன் வைரமுத்து
2 உதயம் தியேட்டருல தேவா
3 சோலைக் குயில் ஹரிஹரன், சுஜாதா மோகன்
4 யெக்கா யெக்கா ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா
5 வைகாசி ஓரம் ஹரிஹரன்
6 மீனாட்சி மீனாட்சி தேவா பொன்னியின் செல்வன்
7 பாட்டுக்குப் பாட்டு ஹரிஹரன் வைரமுத்து

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பூங்காற்றே&oldid=3262222" இருந்து மீள்விக்கப்பட்டது