இங்கேயும் ஒரு கங்கை
மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இங்கேயும் ஒரு கங்கை (Ingeyum Oru Gangai) 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கலைமணி தயாரிக்க மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, தாரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] இளையராஜா இத்திரைபடத்திற்கு இசையமைத்தார்.[4][5]
இங்கேயும் ஒரு கங்கை | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | கலைமணி எவரஸ்ட் பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி தாரா |
வெளியீடு | ஆகத்து 10, 1984 |
நீளம் | 3708 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இங்கேயும் ஒரு கங்கை / Ingeyum Oru Gangai (1984)". Screen 4 Screen. Archived from the original on 16 January 2024. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ ராம்ஜி, வி. (15 June 2020). "மணிவண்ணனின் இடம் இன்னும் காலியாகவே..! - 'அசுரக் கலைஞன்' மணிவண்ணன் நினைவு நாள் இன்று!". Hindu Tamil Thisai. Archived from the original on 2 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -27: படத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்". தினமணி. 13 November 2017. Archived from the original on 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "Ingeyum Oru Gangai (1984)". Music India Online. Archived from the original on 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
- ↑ "Ingeyum Oru Gangai Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.