என் வழி தனி வழி (2015 திரைப்படம்)
சாஜி கைலாஸ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
என் வழி தனி வழி என்பது 2015 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை சாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு ஆர்.கே, மீனாட்சி தீட்சித், ராதா ரவி, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பாலிவுட் படமான அப் தக் சாப்பனின் மறு ஆக்கம் ஆகும்.
என் வழி தனி வழி | |
---|---|
இயக்கம் | சாஜி கைலாஸ் |
தயாரிப்பு | மக்கல் பாசராய் |
கதை | வி.பிரபாகர் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ஆர். கே பூனம் கவுர் மீனாட்சி தீட்சித் ரகுமான் முகேஷ் ரிசி ராதாரவி ஆஷிஷ் வித்யார்த்தி தலைவாசல் விஜய் சீதா ரோஜா செல்வமணி |
ஒளிப்பதிவு | ராஜ ரத்தினம் |
படத்தொகுப்பு | சம்ஜித் முகமது |
வெளியீடு | 6 மார்ச்சு 2015 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் காவல் அதிகாரியின் கதை.[1]
நடிகர்கள்
தொகு- ஆர். கே. - ஏ.சி.பி வெட்ரிசெல்வன்
- பூனம் கவுர் - சரசு
- மீனாட்சி தீட்சித் - இன்ஸ்பெக்டர் பிரியாவாக
- ராதாரவி -ஐசக் தேவராஜ்
- விசு - நீதிபதி
- ரகுமான் - தங்கராஜ்
- முகேஷ் ரிசி - பாய்
- ஆஷிஷ் வித்யார்த்தி - ஏ.சி.பி வனராஜன்
- இராஜீவ் கிருஷ்ணா - டான்வீர்
- சீதா - வெற்றிசெல்வன் தாய்
- ரோஜா செல்வமணி - ரேணுகா தேவி
- தம்பி ராமையா
- இளவரசு
- சிங்கமுத்து - கல்லப்பாண்டி
- தலைவாசல் விஜய் - மணிமாறன்
- எம்.பி.யாக ஞானவேல்
- சங்கிலி முருகன்
- மோகன் சர்மா ஆணையாளராக
- சம்பத் ராஜ்
- ராஜ்கபூர்
- டி. பி. கஜேந்திரன்
- அஜய் ரத்னம் - போலீஸ் இன்ஸ்பெக்டராக
- கே. பிரபாகரன் - அரசியல்வாதியாக
- பாவ லட்சுமணன் - பரமசிவமாக
- மதன் பாப் - மருத்துவர்
- கராத்தே ராஜா - சிட்டி பாபு
- பெசன்ட் ரவி - சின்னா
- அருள்மணி
- பொன்னம்பலம் - வௌவால் குமார்
- மோகன் ராமன் வழக்கறிஞராக
- கருணாநிதி
- பயில்வான் ரங்கநாதன் - ரங்கநாதன்
- அரசு வழக்கறிஞராக வசக்கு என் முத்துராமன்
ஒலிப்பதிவு
தொகுஇத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார்.
வைரமுத்து, இளையகம்பன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். 2014 திசம்பர் 16 அன்று நடிகர் விஜய் ஆர்.கே.வி சுடுடியோவில் வெளியிட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Poonam Kaur pairs opposite R.K in 'En Vazhi Thani Vazhi'". 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.