கரிமேடு கருவாயன்
ராம நாராயணன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கரிமேடு கருவாயன் (karimedu karuvayan) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தை கல்யாணி முருகன் தயாரித்தார். இப்படத்தில் விஜயகாந்த், நளினி, பாண்டியன் மற்றும் பலரும் நடித்தனர்.[1]
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த்[2]
- நளினி
- பாண்டியன்
- அருணா
- ராதாரவி
- ஒய். விஜயா
- கவுண்டமணி
- எம். என். நம்பியார்
- செந்தாமரை
- பி. எஸ். வீரப்பா
- வினு சக்ரவர்த்தி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- செந்தில்
- பக்கிரிசாமி
- எஸ். எஸ். சந்திரன்
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- சங்கிலி முருகன்
- மாஸ்டர் கணேஷ்
- சத்யராஜ்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் மற்றும் திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (m:ss) |
---|---|---|---|---|
1 | "அடி கத கேளு" | இளையராஜா, | கங்கை அமரன் | 03:50 |
2 | "காட்டுக்குள்ளே காதல் கிளியை" | ஜானகி | வாலி | 04:30 |
3 | "ஒத்தையிலே கன்னி பொண்ணு" | வாணி ஜெயராம் | வைரமுத்து | 04:40 |
4 | "சிலுக்கு தாவணி" | கிருஷ்ணசுந்தர், சித்ரா | முத்துலிங்கம் | 04:42 |
5 | "தக்காளி பழம் போல" | மலேசியா வாசுதேவன் | திருப்பத்தூரான் | 04:27 |
6 | "உலகம் சுத்துதடா" | மலேசியா வாசுதேவன்,கங்கை அமரன், தீபன் சக்கரவர்த்தி, கவுண்டமணி,செந்தில், சாய்பாபா | வைரமுத்து | 04:53 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கரிமேடு கருவாயன்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ "'அம்மன் கோவில் கிழக்காலே', 'ஊமைவிழிகள்', 'கரிமேடு கருவாயன்'... 86-ல் 10 படங்களில் நடித்து வெரைட்டி காட்டிய விஜயகாந்த்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
வெளி இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2021-12-12 at the வந்தவழி இயந்திரம்
- [2]