ஐ லவ் இந்தியா (திரைப்படம்)
ஐ லவ் இந்தியா 1993 -ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படமாகும். பவித்ரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், பிரியா, செண்பகம், மனோரம்மா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஐ லவ் இந்தியா | |
---|---|
இயக்கம் | பவித்ரன் |
தயாரிப்பு | ஜானகி ஜி. கே. ரெட்டி |
கதை | பவித்ரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ சாய் தேஜா பிளிம்ஸ் |
விநியோகம் | சிறீ சாய் தேஜா பிளிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 15, 1993 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் - கதாப்பாத்திரம்
தொகு- சரத்குமார் - திவாகர்
- பிரியா - பிரியா
- செண்பகம்- அனு
- மனோரம்மா - பிரியா தாய்
- கவுண்டமணி - திவாகர் மாமா
- பாபு ஆண்டனி
- சி. எஸ். ராவ் - ராவ்
- காளிதாஸ்
- ராமச்சந்திரன்
- பிரசாந்த்
- ஜெய பிரகாசம்
- ஜான் பாபு
- பல்லவி (சிறப்புத் தோற்றம்)
- யமுனா - சிறப்புத் தோற்றம்
- மேதா குப்தா
- கவிதாசிறீ