பாபு ஆண்டனி

இந்திய நடிகர்

பாபு ஆண்டனி (Babu Antony) (பிறப்பு; பிப்ரவரி 22,1966) ஓர் இந்திய-அமெரிக்க நடிகரும் மற்றும் தற்காப்புக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார் .பாலிவுட், தெலுங்கு, கன்னடம், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையை எதிர்மறை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் துணை மற்றும் முன்னணி வேடங்களுக்கும் முன்னேறினார். ஹியூஸ்டனில் கலப்பு தற்காப்புக் கலை அகாதமி ஒன்றை பாபு நடத்தி வ்ருகிறார்.[2]

பாபு ஆண்டனிBabu Antony
கரின்குன்னம் 6'S படத்தில் பாபு
பிறப்புபொன்குன்னம், கேரளா, இந்தியா
கல்விஎஸ்பிஐஎம், புனே.[1] வணிக மேலாண்மை)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஈவ்ஜெனியா ஆண்டனி
பிள்ளைகள்2
உறவினர்கள்ஆண்டனி தெக்கேக்]] (சகோதரன்)
வலைத்தளம்
babuantony.com

இயக்குநர் பரதனின் சிலம்பு (1986) படத்தில் அறிமுகமானார்.[3]வைஷாலி (1988) அபராக்னம் (1991) மற்றும் உப்புகண்டம் பிரதர்ஸ் (1993) ஆகியவை இவரது தொழில் வாழ்க்கையின் சிறப்புத் திரைப்படங்கள்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "On Record with T.N.Gopakumar". asianetnews. Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  2. Vijayakumar, Sindhu (12 February 2018). "Even a villain should have a character, which people can remember: Babu Antony". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 4 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181004211249/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/even-a-villain-should-have-a-character-which-people-can-remember-babu-antony/articleshow/62872522.cms. 
  3. "Exclusive biography of #BabuAntony and on his life".
  4. "Exclusive biography of #BabuAntony and on his life".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Babu Antony
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_ஆண்டனி&oldid=4086541" இலிருந்து மீள்விக்கப்பட்டது