ஒரு தாயின் சபதம்

ஒரு தாயின் சபதம் இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1987.

ஒரு தாயின் சபதம்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
ஸ்ரீவித்யா
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
கிருஷ்ணா ராவ்
சிலம்பரசன்
பபிதா
குட்டி பத்மினி
வி. கோபாலகிருஷ்ணன்
மேகலா
தனலட்சுமி
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புகே.ஆர். ராமலிங்கம்
பி. வி. கருணாகர்
வெளியீடுஏப்ரல் 14, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oru%20thayin%20sabhatham
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_தாயின்_சபதம்&oldid=3237654" இருந்து மீள்விக்கப்பட்டது