அஞ்சாத சிங்கம்
அஞ்சாத சிங்கம் (Anjatha Singam) இயக்குனர் விஜய் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[1][2]
அஞ்சாத சிங்கம் | |
---|---|
இயக்கம் | விஜய் |
தயாரிப்பு | ரேவதி என். எஸ். செங்கோடன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு நளினி ஜெய்சங்கர் சத்யராஜ் எம். என். நம்பியார் செந்தில் சிவச்சந்திரன் சில்க் ஸ்மிதா வடிவுக்கரசி வனிதா |
ஒளிப்பதிவு | பத்மநாபன் |
வெளியீடு | நவம்பர்20, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anjaatha Singam Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
- ↑ "Anjaatha Singam (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 31 December 1984.