பாசக்கிளிகள்

பாசக்கிளிகள் (Pasa Kiligal) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் பிரபு, முரளி, நவ்யா நாயர், மாளவிகா, மனோரமா, வடிவேலு, நாசர், கலாபவன் மணி, ரோஜா, வினீத் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படக்கதையை எழுதியவர் மு. கருணாநிதி ஆவார். இப்படம் அமிர்தம் இயக்கத்திலும் இராம நாராயணன் தயாரிப்பிலும் வெளிவந்தது.[1]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pasa Kiligal (2006) - Pasa Kiligal Movie - Pasa Kiligal Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசக்கிளிகள்&oldid=4091633" இலிருந்து மீள்விக்கப்பட்டது