முதன்மை பட்டியைத் திறக்கவும்

சனவரி 1 என்பது 1984ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், சுலக்சனா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

சனவரி 1
இயக்குனர்மணிவண்ணன்
தயாரிப்பாளர்பி. நாகேஸ்வர ராவ்
பி. என். ஆர். பிக்சர்ஸ்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சுலக்சனா
தாரா
சத்யராஜ்
வெளியீடுதிசம்பர் 6, 1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "January 1 Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-01-14.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனவரி_1_(திரைப்படம்)&oldid=1879943" இருந்து மீள்விக்கப்பட்டது