பெரிய கருப்பு தேவர்

பெரிய கருப்புத் தேவர்

பெரிய கருப்பு தேவர் என்பவர் தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். இவர் நாட்டார் பாடல்களை பாடுபவர். பிகேடி என நண்பர்களின் மத்தியில் அறியப்படுகிறார்.[1]

பெரிய கருப்பு தேவர்
பிறப்புபெரிய கருப்பு தேவர்
1936
கருமாத்தூர், மதுரை
இறப்பு18 செப்டம்பர் 2012(2012-09-18) (அகவை 75)[1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியாவின்
பணிநடிகர்

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் Notes
1981 அலைகள் ஓய்வதில்லை தமிழ் 1990 மல்லுவேட்டி மைனர் தமிழ்
1990 நானும் இந்த ஊர்தான் தமிழ்
1990 புது பாட்ட தமிழ்
1992 கவுர்ணமெட் மாப்பிள்ளை தமிழ்
1992 சோலையம்மா தமிழ்
1992 உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் தமிழ்
1995 காந்தி பிறந்த மண் தமிழ்
1995 எல்லாமே என் ராசாதான் தமிழ்
1995 மரு தமிழ்
1995 முரட்டு காளை தமிழ்
1996 சேனாதிபதி (திரைப்படம்) தமிழ் ள்
1999 அழகர்சாமி (திரைப்படம்) தமிழ்
2004 விருமாண்டி தமிழ்
2007 மணிகண்டன் தமிழ்
2007 கூடல் நகர் (2007 திரைப்படம்) தமிழ்
2008 பூ தமிழ்
2009 தோரணை தமிழ் பஞ்சாயத்து தலைவர்கள்
2011 ஆடுகளம் (திரைப்படம்) தமிழ்
2012 முரட்டு காளை தமிழ் சரோஜா தாத்தா
 
Family

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கருப்பு_தேவர்&oldid=3679857" இருந்து மீள்விக்கப்பட்டது