மல்லுவேட்டி மைனர்

மல்லுவேட்டி மைனர் என்பது மனோபாலாவின் இயக்கத்தில் 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சீதா, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. கலைமணியின் தயாரிப்பில்,.இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1990 அக்டோபர் 17 அன்று வெளியானது.[1][2]

மல்லுவேட்டி மைனர்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புபி. கலைமணி
கதைபி. கலைமணி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்எவரெஸ்ட் பிலிம்சு
வெளியீடுஅக்டோபர் 17, 1990 (1990-10-17)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Filmography of malluvetty minor". cinesouth.com. பார்த்த நாள் 2013-06-21.
  2. "Mallu Vetti Minor (1990) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2013-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லுவேட்டி_மைனர்&oldid=2204359" இருந்து மீள்விக்கப்பட்டது