உழைத்து வாழ வேண்டும்

அமீர்ஜான் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உழைத்து வாழ வேண்டும்1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார்.[1][2][3]

உழைத்து வாழ வேண்டும்
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புமதர்லேண்ட் பிக்சர்ஸ் 
இசைதேவேந்திரன்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
டெல்லி கணேஷ்
கோபு
சார்லி
ஜெய்கணேஷ்
பூர்ணம் விஸ்வநாதன்
ராதாரவி
ராஜா
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
சிங்காரம்
உசிலைமணி
கோவை சரளா
எம். வரலட்சுமி
மோகனப்ரியா
ஸ்ரீபாரதி
சுதா
வடிவுக்கரசி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழைத்து_வாழ_வேண்டும்&oldid=3769159" இருந்து மீள்விக்கப்பட்டது