வசந்த ராகம்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசந்த ராகம் ஆகும். விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரன், விஜய குமாரி, செந்தில்,கோவை சரளா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

வசந்த ராகம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்பு ஷோபா சந்திரசேகர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம்.கேசவன்
படத்தொகுப்புஷியாம் முகர்ஜி
கலையகம்வி.வி.க்ரியேஷ்ன்ஸ்
வெளியீடு1 ஆகஸ்டு 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

தயாரிப்பு தொகு

எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_ராகம்&oldid=3712190" இலிருந்து மீள்விக்கப்பட்டது