நெடுஞ்சாலை (திரைப்படம்)
2014 இந்தியத் தமிழ்த் திரைப்படம்
நெடுஞ்சாலை இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். சில்லுனு ஒரு காதல்’ படத்தை எடுத்த இயக்குநர் கிருஷ்ணா கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு கொடுத்துள்ள படம்தான் நெடுஞ்சாலை.
நெடுஞ்சாலை | |
---|---|
இயக்கம் | என். கிருஷ்ணா |
தயாரிப்பு | ஆஜூ சி. சௌந்தராஜன் |
இசை | சி. சத்யா |
நடிப்பு | ஆரி சிவதா பிரசாந்த் நாராயணன் |
ஒளிப்பதிவு | ராஜவேல் |
படத்தொகுப்பு | கிஷோர் |
கலையகம் | ஃபைன் ஃபோகஸ் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ் |
வெளியீடு | மார்ச் 28, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஆரி
- சிவாதா
- பிரசாந்த் நாராயணன்
- தம்பி ராமையா