முதன்மை பட்டியைத் திறக்கவும்

நாளை உனது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நாளை உனது நாள்
இயக்குனர்ஏ. ஜெகநாதன்
தயாரிப்பாளர்சி. கலாவதி
வாசன் பிரதர்ஸ்
சி. ரேவதி
இசையமைப்புஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
நளினி
வெளியீடுசெப்டம்பர் 7, 1984
நீளம்3866 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளை_உனது_நாள்&oldid=2705829" இருந்து மீள்விக்கப்பட்டது