எங்கள் குரல்
ராம நாராயணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்கள் குரல் (Engal Kural) என்பது 1985 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். ராம நாராயணன் இயக்கிய இப்படத்தை எஸ். எஸ். சந்திரன் தயாரித்தார். இப்படத்தில் அர்ஜுன், சுரேஷ், நளினி, ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு விஜய டி. ராஜேந்தர் இசை அமைத்தார்.[1][2]
எங்கள் குரல் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | எஸ். எஸ். சந்திரன் |
கதை | ராம நாராயணன் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | அர்ஜுன் சுரேஷ் நளினி ஜீவிதா |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
கலையகம் | சிவகங்கை ஸ்கிரீன்ஸ் |
விநியோகம் | தேனாண்டாள் படங்கள் |
வெளியீடு | 15 ஆகத்து 1985 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அர்ஜுன்
- சுரேஷ்
- ஜெய்சங்கர் - சுரேஷ், அர்ஜுன், ஜீவிதா ஆகிய மூவரின் தந்தையாக கௌரவ தோற்றத்தில்
- நளினி
- ஜீவிதா
- ராதாரவி
- சங்கிலி முருகன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- எஸ். எஸ். சந்திரன்
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- கிருஷ்ணமூர்த்தி
- ஜகதீசன்
- அனுராதா
- வடிவுக்கரசி
- காந்திமதி (நடிகை)
- சி. கே. சரஸ்வதி
- பசி சத்யா
- வாணி
- கோவை சரளா
- பசி நாராயணன்
- விசயகாந்து கௌரவத் தோற்றத்தில்
- வி. கே. ராமசாமி கௌரவத் தோற்றத்தில்
- அம்பிகா கௌரவத் தோற்றத்தில்
- ஜெயசித்ரா கௌரவத் தோற்றத்தில்
- சந்திரசேகர் கௌரவத் தோற்றத்தில்
இசை
தொகுஇப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[3]
- சுகம் சுகம் - எஸ். ஜானகி
- ஊரப்பாத்தா - மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன்
- அடி வாடி மானே - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சசிரேகா
- தாகம் கொண்ட - சசிரேகா
- முதல் இரவு - எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
- மானே எங்கேடி - மலேசியா வாசுதேவன்
குறிப்புகள்
தொகு- ↑ "Engal Kural". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
- ↑ "Engal Kural". gomolo.com. Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
- ↑ https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/engal-kural-tamil-bollywood-vinyl-lp-2